CLRI Recruitment 2022

சென்னையில் தேர்வே இல்லாமல் ரூ.42000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

CLRI Recruitment 2022: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Project Associate, Project Associate-I, Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Doctoral degree, B.Tech / M.Sc, B.Sc / Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். CLRI Recruitment 2022– …

சென்னையில் தேர்வே இல்லாமல் ரூ.42000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை! Read More »