பெரியார் பல்கலைகழகத்தில் Project Assistant வேலை காத்திருக்கிறது! உடனே விண்ணப்பிக்கவும்!
Periyar University Recruitment 2023: பெரியார் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Project Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 01 காலி பணிஇடம் உள்ளது. இந்தப் பணிக்கு M.Sc. Microbiology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.03.2023முதல் 07.04.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Periyar University Recruitment 2023 Details நிறுவனம் பெரியார் பல்கலைகழகம் ,சேலம் (Periyar University) பணியின் பெயர் Project Assistant கல்வித்தகுதி …
பெரியார் பல்கலைகழகத்தில் Project Assistant வேலை காத்திருக்கிறது! உடனே விண்ணப்பிக்கவும்! Read More »