புதுச்சேரியில் மத்திய அரசு வேலை!! Assistant Director பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!
Puducherry Government Recruitment 2021 – புதுச்சேரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு UG/ PG/ Diploma in their respective discipline முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Puducherry Government Recruitment 2021 – Full …
புதுச்சேரியில் மத்திய அரசு வேலை!! Assistant Director பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!! Read More »