Rotten egg that gets stuck next

அடுத்தடுத்து சிக்கும் அழுகிய முட்டை! சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவில் கூட அதிகாரிகள் பலரும் குளறுபடி செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அழுகிய முட்டை விவகாரத்தில் சத்துணவு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் ஆனார். அதன்படி அழுகிய முட்டை வழங்கிய விவகாரத்தில் இந்த சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் ஆனார். பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சத்துணவு அமைப்பாளர் …

அடுத்தடுத்து சிக்கும் அழுகிய முட்டை! சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்!! Read More »