இன்று பள்ளி திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு!!
1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கும் 32 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அந்தந்த தொகுதி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பூங்கொத்து, பரிசுப் பொருட்கள் கொடுத்து மாணவ -மாணவியரை வரவேற்க உள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10 பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், கற்றலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக …
இன்று பள்ளி திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு!! Read More »