மத்திய அரசின் CPCB-ல் 163 பணியிடங்கள்! வாய்ப்பை தவறவிடாதீங்க!!
CPCB Recruitment 2023: மத்திய அரசின் சென்ட்ரல் பொலுஷன் கன்றோல் போர்டு நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதற்கு மொத்தம் 163 காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 16/03/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காக விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும், பணியிடம் , வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் …
மத்திய அரசின் CPCB-ல் 163 பணியிடங்கள்! வாய்ப்பை தவறவிடாதீங்க!! Read More »