சென்னை IIT-யில் SRF வேலை! அப்ளை பண்ண மறக்காதீங்க!
IIT Madras Recruitment 2023: இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை-யில் SRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு Ph.D முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 09/03/2023 முதல் 30/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காக விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும், பணியிடம் , வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. IIT Madras Recruitment 2023 Information நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை பணியின் பெயர் Senior …
சென்னை IIT-யில் SRF வேலை! அப்ளை பண்ண மறக்காதீங்க! Read More »