இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு! 1004 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
தென் மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 10/12/2020 முதல் 09/01/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதி Apprentice பணிக்கு 1004 காலிப்பணியிடங்கள் உள்ளன கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 15 வயது முதல் 24 வயது …
இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு! 1004 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!! Read More »