TAFCORN Recruitment 2022

தமிழக வனத் தோட்டக் கழகத்தில் வேலை! பல்வேறு காலியிடங்கள்!

TAFCORN Recruitment 2022 – தமிழக வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN) காலியாக உள்ள Computer Programmer ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தேதிற்குள் அஞ்சல் மலம் அனுப்ப வேண்டும். TAFCORN Recruitment 2022 – For Computer Programmer Posts  நிறுவனம் Tamilnadu Forest Plantation Corporation Limited (TAFCORN) …

தமிழக வனத் தோட்டக் கழகத்தில் வேலை! பல்வேறு காலியிடங்கள்! Read More »