Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University

TNJFU Recruitment 2020

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!

Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU) யில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master’s Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/12/2020  முதல் 31/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Aquaculture – 07 Fish Processing Technology – 02 Fishing Technology and Fisheries …

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! Read More »

TNJFU RECRUITMENT 2020

தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU) யில் காலியாக உள்ள SCUBA Driver, Field Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th, Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  12.11.2020 முதல் 05.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்:  Senior Research Fellow (SRF) – 2 SCUBA Driver – 1 Field Assistant – …

தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! Read More »

Scroll to Top