தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரிய ஆசையா? மாதம் Rs. 45,000 ஊதியத்தில் வேலை!!
TN Forest Biologist Recruitment 2022 – தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Veterinary Assistant Surgeon, Biologist பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.V.Sc, M.Sc, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/01/2023 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் மின்அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். TN Forest Biologist Recruitment 2022 – Full Details நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை பணியின் பெயர் Veterinary Assistant Surgeon, Biologist காலி பணியிடம் 02 …
தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரிய ஆசையா? மாதம் Rs. 45,000 ஊதியத்தில் வேலை!! Read More »