மாதம் 1,12,800/- சம்பளத்தில் Coach வேலை!! விளையாட்டு ஆணையத்தில் வேலை!!
SDAT Coach Job Notification 2022 – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் (www.sdat.tn.gov.in) 12.12.2022, காலை 10 முதல் 30.12.2022, மாலை 5 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே காலியிடங்களுக்கு எதிராக மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். SDAT Recruitment 2022 Details நிறுவனம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பணியின் …
மாதம் 1,12,800/- சம்பளத்தில் Coach வேலை!! விளையாட்டு ஆணையத்தில் வேலை!! Read More »