அரியலூர் ஆதி திராவிடர் நல துறையில் வேலை வாய்ப்பு!
அரியலூர் ஆதி திராவிடர் நலத்துறையில் சமையலர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.12.2020 முதல் 08.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் சமையலர் பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 …
அரியலூர் ஆதி திராவிடர் நல துறையில் வேலை வாய்ப்பு! Read More »