மாதம் ரூ.1,13,500/- ஊதியத்தில் TNPSC யில் மீண்டும் புதிய வேலை!!
TNPSC Statistical Assistant Recruitment 2021 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master Degree, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.10.2021 முதல் 19.11.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். TNPSC Statistical Assistant Recruitment 2021 – Full details நிறுவனம் தமிழ்நாடு பொது சேவை ஆணையம் பணியின் பெயர் Combined Statistical Subordinate …
மாதம் ரூ.1,13,500/- ஊதியத்தில் TNPSC யில் மீண்டும் புதிய வேலை!! Read More »