தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு!
Tamil Nadu Slum Clearance Board (TNSCB) யில் காலியாக உள்ள Social Development Specialist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/12/2020 முதல் 03/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Social Development Specialist பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma, PG Degree போன்ற …
தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு! Read More »