Technical Apprentice Jobs

ONGC RECRUITMENT 2020

ONGC யில் Apprentice வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

Oil and Natural Gas Corporation (ONGC) யில் காலியாக உள்ள Graduate & Technical Apprentice பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree, Diploma படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.12.2020  முதல் 01.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Graduate Apprentice – 17 Technician Apprentice – 08 போன்ற பணிகளுக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன …

ONGC யில் Apprentice வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்! Read More »

NLC RECRUITMENT 2020

NLC யில் Apprentice வேலை! 550 காலிப்பணியிடங்கள்!!

NLC India Limited (NLC) யில் Apprentice பணிக்கு காலியாகவுள்ள 550 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/10/2020 முதல் 03/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Apprentice 550 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியின் விவரங்கள்:- Graduate Apprentice – 250 Electrical & Electronics Engineering – 70 Electronics & …

NLC யில் Apprentice வேலை! 550 காலிப்பணியிடங்கள்!! Read More »

Scroll to Top