மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு!!
Thiagarajar College Recruitment 2021 – மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் Technical Associate, Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ M.E படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.07.2021 முதல் 04.08.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். Thiagarajar College Recruitment 2021 – Full Details நிறுவனம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பணியின் பெயர் Technical Associate, …
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு!! Read More »