தமிழ்ப் பல்கலைக்கழத்தில் Research Assistant பணிக்கு இன்றே கடைசி நாள்!! விண்ணப்பிக்க ரெடியா!!
Tamil University Thanjavur Recruitment 2021 – தமிழ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது Research Assistant & Clerical Staff போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree/ PG Degree/ Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 இன்று காலை 10.00 நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Tamil University Thanjavur Recruitment 2021 – Full Details நிறுவனம் தமிழ் பல்கலைக்கழகம் பணியின் பெயர் Research Assistant & …