நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அறிவிக்கையை வெளியிட்ட மத்திய அரசு!
ஓட்டுநர் உரிமம்: இன்றைய உலகில் தற்போது போக்குவரத்து சேவை என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டது. மேலும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நெரிசல்கள் அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது, …
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அறிவிக்கையை வெளியிட்ட மத்திய அரசு! Read More »