தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பு எப்போது! முதல்வர் இன்று ஆலோசனை?
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு நாளையுடன் ஜூலை 31 வுடன் முடிவடைவதால், அதற்கு மேல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு: இதனால் தமிழகம் முழுவதும் தற்பொழுது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு பல வகையான சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சொல்லப்படுவது என்னவென்றால் பள்ளிகள், திரையரங்குகள், சுற்றுலா …
தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பு எப்போது! முதல்வர் இன்று ஆலோசனை? Read More »