திருப்பூர் சமூக நலத்துறையில் மாதம் Rs. 30,000/-சம்பளத்தில் வேலை !!
TIRUPPUR Social Welfare Department Recruitment 2022 – திருப்பூர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்பபணியாளார் , களப்பணியாளர், பாதுகாப்பு அலுவலர், ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 02/11/2022 முதல் 10/11/2022 மாலை 05.30 மணிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். TIRUPPUR Social Welfare Department Recruitment 2022 நிறுவனம் தமிழக சமூக …
திருப்பூர் சமூக நலத்துறையில் மாதம் Rs. 30,000/-சம்பளத்தில் வேலை !! Read More »