மாதம் Rs.50000/- சம்பளத்தில் 8த் படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு! !
சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16.12.2020 முதல் 31.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. வேலைப்பிரிவு: அரசு வேலை DMRHS Chennai Recruitment 2020 Details நிறுவனம் சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக …
மாதம் Rs.50000/- சம்பளத்தில் 8த் படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு! ! Read More »