TN MRB RECRUITMENT 2020

TN MRB யில் புதிய வேலை அறிவிப்பு! விண்ணபிக்க மறக்காதீங்க! இன்றே விண்ணப்பியுங்கள்!

Medical Services Recruitment Board (TN MRB) யில் காலியாக உள்ள Therapeutic Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/12/2020  முதல் 24/12/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Therapeutic Assistant (Male) – 38 Therapeutic Assistant (Female) – 38 போன்ற பணிக்கு 76 காலிப்பணியிடங்கள் உள்ளன கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிக்கு Diploma படிப்பை …

TN MRB யில் புதிய வேலை அறிவிப்பு! விண்ணபிக்க மறக்காதீங்க! இன்றே விண்ணப்பியுங்கள்! Read More »