சுகாதாரத்துறையில் 4,308 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்!!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் …
சுகாதாரத்துறையில் 4,308 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்!! Read More »