TN-MRB-Recruitment-2022

தமிழக மருத்துவ சேவை வாரியத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!

TN MRB Pharmacist Recruitment 2022 – தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.08.2022 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும். TN MRB Recruitment 2022 – For Pharmacist Posts நிறுவனம் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), தமிழ்நாடு பணியின் பெயர் Pharmacist காலி இடங்கள் 889 கல்வித்தகுதி  …

தமிழக மருத்துவ சேவை வாரியத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!! Read More »