அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021!!
Puducherry Anganwadi Recruitment 2021 – புதுச்சேரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Chairperson, Member பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Sociology, Post graduate in Social Work முடித்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.10.2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். TN Social Welfare Department Recruitment 2021 நிறுவனம் புதுச்சேரியில் தமிழக சமூக நலத்துறை பணியின் பெயர் Chairperson, Member பணியிடம் Karaikal, Mahe, Yanam காலி இடங்கள் 21 கல்வித்தகுதி …