TNEB

TNEB-TANGEDCO-Recruitment

தமிழக மின்வாரியத்தில் விரைவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் வருகிறது… புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, அறிவிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, தேர்வு நடத்தப்படவில்லை. உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய, …

தமிழக மின்வாரியத்தில் விரைவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் வருகிறது… புதிய அறிவிப்பு! Read More »

TNEB RECRUITMNET 2021

தமிழக மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Tamil Nadu Electricity Board (TNEB) யில்  காலியாக உள்ள  Electrician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th  படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும்  தேதி  விரைவில் வெளியாகும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. வேலைப்பிரிவு: அரசு வேலை நிறுவனம் Tamil Nadu Electricity Board (TNEB) பணியின் பெயர் Electrician காலிப்பணியிடங்கள்  10 கல்வித்தகுதி 10th சம்பளம்  7,000.00 – …

தமிழக மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! Read More »

Scroll to Top