மாதம் 36000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா!! உடனே TNPSC-யில் வேலை!!
TNPSC JRO Recruitment 2022 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. Junior Rehabilitation Officer இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Psychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/12/2022 முதல் 07/01/2023 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். TNPSC JRO Recruitment 2022 – Full details நிறுவனம் தமிழ்நாடு பொது சேவை ஆணையம் பணியின் பெயர் Junior Rehabilitation Officer …
மாதம் 36000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா!! உடனே TNPSC-யில் வேலை!! Read More »