திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!
Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) Tirupathur யில் காலியாக உள்ள Overseer / Junior Drafting Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/12/2020 முதல் 08/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Overseer / Junior Drafting Officer பணிக்கு 14 காலிப்பணியிடங்கள் …
திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!! Read More »