TNRD Virudhunagar Recruitment 2020

பட்டதாரிகளுக்கு மாதம் Rs.35,400/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) Virudhunagar யில் காலியாக உள்ள Overseer/ Junior Drafting Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.12.2020 முதல் 07.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Overseer/ Junior Drafting Officer பணிக்கு 20 …

பட்டதாரிகளுக்கு மாதம் Rs.35,400/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! Read More »