திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறையில் புதிய வேலை வாய்ப்பு! 29 காலியிடங்கள்!
TNRD Dindigul Recruitment 2022 – தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Office Assistant, Night Watchman, Jeep Driver என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். TNRD Dindigul Recruitment 2022 – For …
திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறையில் புதிய வேலை வாய்ப்பு! 29 காலியிடங்கள்! Read More »