தமிழ்நாடு ஊரக வளர்ச்சியில் புதிய வேலை அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
TNRD Recruitment 2021 – தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த State Quality Monitors பணிக்கு சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்தி ஆனால் அந்த அவகாசத்தினை தற்போது 06.08.2021 அன்று வரை நீட்டித்து உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNRD Recruitment 2021 …
தமிழ்நாடு ஊரக வளர்ச்சியில் புதிய வேலை அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்! Read More »