TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு (PET/ PMT) முடிவுகள் 2020 வெளியானது!
TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு முடிவுகள் 2020 வெளியானது!… (TNUSRB) தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு முடிவு வெளியானது. TNUSRB கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு நடந்தது. தற்போது இந்த தேர்விற்கான முடிவை அரசு வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய அனைவரும் கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். நிறுவனம் தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) பணியின் பெயர் துணை …
TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு (PET/ PMT) முடிவுகள் 2020 வெளியானது! Read More »