PM Kisan scheme!

PM கிசான் திட்டத்தில் பயன் படுத்த நாளையே கடைசி தேதி!

பிரதான் மந்திரி கிசான் யோஜனாவுக்கான eKYC காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதியான நாளையோடு நிறைவடைகிறது. இந்த eKYC செயல்பாடுகளை முடிக்காதவர்களுக்கு மத்திய அரசின் விவசாயிகளுக்கான அடுத்த தவணை பணம் கிடைக்காது. இறுதிவாய்ப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதிப் பலன் அளிக்கப்படும். அவை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2000 வீதம் மூன்று சம தவணைகளில் செலுத்தப்படும். 12வது …

PM கிசான் திட்டத்தில் பயன் படுத்த நாளையே கடைசி தேதி! Read More »