UPSC – யில் வேலை வாய்ப்பு!! 48 காலிப்பணியிடங்கள்!!

QT-UPSC

UPSC Recruitment 2024 : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) 48 Indian Economic Service , Indian Statistical Service பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி PG Degree, Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2024 முதல் 30/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். UPSC ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். … Read more