வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேலை!!
வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காலியாக உள்ள Crop Harvest Test Laborers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16.12.2020 முதல் 19.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. வேலைப்பிரிவு: அரசு வேலை பணியின் விவரங்கள்: நிறுவனம் Agriculture Administration பணியின் பெயர் Crop Harvest Test …
வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேலை!! Read More »