விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!
DCPU Villupuram Assistant – Data Entry Operator Recruitment 2022 – விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உதவியாளர் – டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Typing (Tamil & English) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.08.2022 முதல் 05.09.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். DCPU Villupuram Recruitment 2022 – For Assistant – …
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!! Read More »