ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் Village Assistant வேலை!

ராமநாதபுரம் ராஜசிங்கமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Village Assistant பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 5த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இந்தப்பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Village Assistant பணிக்கு 5த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Village Assistant பணிக்கு 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Village Assistant பணிக்கு மாதம் Rs. 11,100/- முதல் Rs. 35,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25.02.2021 தேதிற்குள் வட்டாட்சியர், ராஜசிங்கமங்கலம்– 623525 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

பணியிடம்:

ராமநாதபுரம்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 11.02.2021

கடைசி தேதி: 25.02.2021

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Leave a comment