Home 10th Jobs தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் வேலை வாய்ப்பு!

0
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் வேலை வாய்ப்பு!
Tamil Development News Agency Recruitment 2021

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th படிப்பை  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.01.2021 தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில்  தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் பணிக்கு  7  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10த் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் .

சம்பளம் :

விண்ணப்பதாரர்களுக்கு தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர்  பணிக்கு Rs.19,500 – 62000/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 22.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 22.01.2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை

முகவரி:

இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
நாமக்கல் கவிஞர் மாளிகை,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009.

Important  Links: 

Application form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here