தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்யிருக்கும் நிலையில் முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பருவமழையை முன்னிட்டு எடுக்கவேண்டிய முனனெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட் சியர்களுடனும் பல துறை அமைச்சர்களும் அரசு துறை செயலாளர்கள் உயரதிகாரிகளும் பங்கேற்கின்றன.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!