தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை வாய்ப்பு!

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
Advertisement

Tamil Nadu Civil Supplies Corporation-யில் காலியாக உள்ள Record Clerk, Assistant, Security/ Watchman  போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் 12த் மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Record Clerk – 20

Assistant – 22

Security/ Watchman – 20

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 8த் 12த் மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 Record Clerk, Assistant Rs. 2410/- (அகவிலை படி)

Security/ Watchman – Rs. 2359 (அகவிலை படி)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எண்.1 சச்சிதானந்த மூப்பன்னார் ரோடு, தஞ்சாவூர் 613001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 03.02.2021

கடைசி தேதி: 15.02.2021

பணியிடம்: 

தஞ்சாவூர்

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement