தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள SRF & Training Associate போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு M.Tech முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 12/02/2021 தேதி முதல் 15/02/2021 தேதிற்குள் தங்களது bio – data வை diva@tnfu.ac.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

SRF & Training Associate போன்ற பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

SRF & Training Associate போன்ற பணிகளுக்கு M.Tech முடித்திருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

SRF & Training Associate போன்ற பணிகளுக்கு மாதம் Rs.25000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது bio-data  வை 15/02/2021 தேதிக்குள் diva@tnfu.ac.in என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

தேர்தெடுக்கும் முறை:

Online Interview

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 12/02/2021

கடைசி தேதி: 15/02/2021

Important  Links:

Notification PDF: Click Here!

Leave a comment