தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு 27.11.2021 அன்று தேர்வு நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு 16.11.2021 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
TANGEDCO மற்றும் TANTRANSCO ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இத்தேர்விற்கு ரூ.500 மற்றும் ஜிஎஸ்டி வரி ரூ.90 கட்டணமாக செலுத்த வேண்டும். 03.11.2021 தேதிக்குள் இக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
TNEB துறைத் தேர்வு வரும் 27.11.2021 அன்று நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் http://www.tnebltd.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 30.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnebltd.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!