தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலை!! 608 காலிப்பணியிடங்கள்!!

Tamilnadu Fisher Recruitment 2021
Tamilnadu Fisher Recruitment 2021
Advertisement

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள Sagar Mitra பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor degree in Fisheries Science முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05/02/2021 தேதி முதல் 19/02/2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Sagar Mitra பணிக்கு 608 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Bachelor degree in Fisheries Science முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Sagar Mitra பணிக்கு மாதம் Rs.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 19.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 05.02.2021

கடைசி தேதி: 19.02.2021

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF and Application Link: Click here

Advertisement