தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!! எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!!

தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

TN Post Office Recruitment 2021 – Overview 

நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

காலிப்பணியிடங்கள்:

  1. Tyreman – 01
  2. Blacksmith – 01
  3. Staff car Driver – 02

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (A certificate in the respective trade) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Staff car Driver கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

  1. Tyreman – ரூ.19,900- 63,200
  2. Blacksmith – ரூ.19,900- 63,200
  3. Staff car Driver – ரூ.19,900- 63,200

விண்ணப்பகட்டணம்: 

அணைத்து பிரிவினருக்கும் ரூ 100/- செலுத்த வேண்டும்.

தேர்வு செயல் முறை:

ஆர்வமுள்ளவர்கள் Trade Test/Skill Test, Driving Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அஞ்சல் துறையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்: மதுரை

விண்ணப்பிக்கும் முகவரி: 

The Manager, Mail Motor Service, Madurai 625 002

கடைசி தேதி: 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification Form: Click Here!!