தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு!!

Tamil Nadu Slum Clearance Board Recruitment 2021 – தமிழ்நாடு குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள (IEC) Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 22/11/2021 முதல் 10/12/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல் மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tamil Nadu Slum Clearance Board Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தமிழ்நாடு குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியம் (TNSCB)
பணியின் பெயர் (IEC) Specialist
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  01
ஆரம்ப தேதி 22/11/2021
கடைசி தேதி 10/12/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Slum Clearance Board (TNSCB)

TNSCB பணிகள்:

IEC) Specialist பணிக்கு  ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 15.11.2021 தேதியின்படி அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TNSCB கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Fine Arts in Visual communication/ Mass Communication/ Public relations/ Journalism/ Social Work/ Development பாடங்களில் Master/ Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNSCB அனுபவம்:

07 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNSCB ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 10.12.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineer, திட்ட கண்காணிப்பு பிரிவு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், எண்.5, காமராஜர்சாலை, சென்னை-05

TNSCB தேர்வு செயல்முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSCB முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  22/11/2021
கடைசி தேதி  10/12/2021 
Notification PDF
Click here
Application Form
Click here
Official Website
Click here