தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்துத்துறையில் மெக்கானிக் வேலை!!

Tamil Nadu State Health Transport Department Recruitment 2021 – தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து துறையில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.10.2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

Tamil Nadu State Health Transport Department Recruitment 2021

நிறுவனம்தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து துறை
பணியின் பெயர்மெக்கானிக்
காளி இடங்கள் 03
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்சேலம்
ஆரம்ப தேதி21/09/2021
கடைசி தேதி 21/10/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சேலம்

நிறுவனம்:

Tamil Nadu State Health Transport Department

பணிகள்:

Mechanic பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு மாதம் ரூ .7,000 முதல் ரூ. 8,050/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ளவர்கள் 21.09.2021  முதல் 21.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி21.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி21.10.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top