தமிழக தமிழ் வளர்ச்சி துறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி அறிவிப்பு!!

தமிழ் வளர்ச்சி துறை:

மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினத்தையொட்டி பல விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு தூய்நெஞ்சக் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி தமிழ் வளர்ச்சி துறை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான பேச்சு போட்டியில் வருகிற 15-ந் தேதியன்று (வியாழக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 01.00 மணிக்கும் நடத்தப்படவுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலந்து கொள்ளும் முறை:

பேச்சு போட்டிகளின் தலைப்புகளின் விவரங்களை கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை விவரங்கள்:

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ. 5000/- , 2-ம் பரிசு தொகையாக ரூ. 3000/- மற்றும் 3-ம் பரிசு தொகையாக ரூ. 2000/- என்ற விதமாக பரிசு தொகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் பள்ளி மாணவர்களுக்குகென பேச்சு போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ. 2000/- வழங்கப்பெற உள்ளது.

Pdf முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: Click Here

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!