தமிழ்ப் பல்கலைக்கழத்தில் Research Assistant பணிக்கு இன்றே கடைசி நாள்!! விண்ணப்பிக்க ரெடியா!!

Tamil University Thanjavur Recruitment 2021 – தமிழ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது Research Assistant & Clerical Staff போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  இந்தப்பணிகளுக்கு Degree/ PG Degree/ Diploma  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 இன்று காலை 10.00 நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tamil University Thanjavur Recruitment 2021  – Full Details 

நிறுவனம்தமிழ் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Research Assistant & Clerical Staff
காலி பணியிடம்02
கல்வித்தகுதி Degree/ PG Degree/ Diploma
பணியிடம் தஞ்சாவூர் 
நேர்காணலுக்கான கடைசி நாள் 22.10.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tamiluniversity.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தஞ்சாவூர்

நிறுவனம்:

Tamil University, Thanjavur

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Research Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Clerical Staff பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Research Assistant & Clerical Staff  பணிக்கு Degree/ PG Degree/ Diploma முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

Research Assistant பணிக்கு மாதம்  ரூ. 15, 000/- சம்பளமும்,

Clerical Staff பணிக்கு மாதம் ரூ. 8000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

22/10/2021 at 09.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 22.10.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here