அரசு கோரிக்கை!! ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு ரத்து !!

முதுநிலை  பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம்– அரசு கோரிக்கை அறிவிப்பு !!

தமிழக ஆசிரியர் பட்டதாரி ஊதிய உயர்வு பற்றிய முரண்பாடுகளை அறிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

பணியாளர்களுக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குபதிவு:

ஆசிரியர்கள்  வலியுறுத்தலின் படி ஊழியர்களுக்கு  ஊக்க ஊதிய உயர்வவை  ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. பணியாளர்கள் இந்த உத்தரவை மீறி போட்டியிடும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ரேங்க் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம்:

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளியில்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் படி பெரம்பலூர் மாவட்டத்தில்  மாநில தலைவர் மணிவாசன் தலைமையில்  பொதுக்குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது.

 மாநில அரசு அறிவிப்பு: 

இந்த வழக்கின் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தொகை மீண்டும் அமூல்படுத்தவேண்டும். பட்டதாரி ஆசிரியர்களின் தகுதிக்கேற்றபடி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.